பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் தேர்வான நபர்கள் யார்?

Loading… பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 22வது நாட்களை நெருங்கியுள்ளது.இந்த வார நாமினேஷனில் தேர்வாகியிருக்கும் நபர்களை பிக்பாஸ் அறிவிப்பது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 … Continue reading பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் தேர்வான நபர்கள் யார்?